#OngridSolarSystem
மின் கட்டணம் அதிகமா? கவலை வேண்டாம். உங்கள் வீட்டில் 3500/- ரூபாய்க்கு மேல் மின் கட்டணம் வருகிறதா? அதை வெறும் 200/- ரூபாய்க்கு கொண்டு வர முடியும். உங்கள் வீட்டின் மாடியில் நீங்களே சோலார் பேனல் அமைத்து உங்கள் வீட்டின் மின்கட்டணத்தை குறைக்க முடியும். அதற்கு நமது அரசு ரூபாய் 78,000/- வரை மானியம் வழங்குகிறது. நீங்களும் உங்கள் வீட்டில் மானிய விலையில் சோலார் அமைக்க எங்களை தொடர்பு கொள்ளவும்.
சோலார் அமைப்பது சம்பந்தமாக விண்ணப்பம் செய்வது, சோலார் பிளான்ட் அமைப்பது மற்றும் மானியம் பெற்று தருவது தொடர்பான அனைத்து வேலைகளையும் நாங்களே பார்த்துக் கொள்கிறோம்.
வங்கி கடன் வசதியும் செய்து தருகிறோம். இதன் மூலம் அதிகப்படியான மின்கட்டணம் செலுத்தும் தொகையையே குறிப்பிட்ட காலத்திற்கு வங்கித் தவணையாக செலுத்தி வாழ்நாள் முழுவதும் இலவச மின்சாரம் பெறலாம்.






0 comments:
Post a Comment